நீதிக்கான போராட்டம் மீண்டும் தொடர்கிறது! ‘சட்டமும் நீதியும் 2’ தொடரின் டிரெய்லரை வெளியிட்டது தமிழ் ZEE5!
முதல் சீசனுக்குக் கிடைத்த பாராட்டுகளையும் ரசிகர்களின் வரவேற்பையும் தொடர்ந்து, சரவணன் மீண்டும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ள நீதிமன்றப் பின்னணியிலான விறுவிறுப்பான
Read More